பாகிஸ்தான் படை யெமனில் தரை இரங்குமா??
பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால்தீன் சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படை யெமன் நாட்டின் பெரும் நிலப்பரப்பினை ஆக்ரமிப்புச் செய்து, அங்கு கிழர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹெளதிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது. சவுதி அரசாங்கமானதுதமது கூட்டுப்படையில் இணைந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்த போதும், பாகிஸ்தான் தரப்பிடமிருந்துஇது வரை சாதகமான எதுவிதமான சமிஞ்சைகளும்காட்டப்படவில்லை. இவ் விடயம் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போது, தமது படையினரை அனுப்புவதை தவிர்த்து…
