Headlines

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கான அனுமதி அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கி வைப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவில் கோமரசங்குளம் பூங்கா அமைத்தல், 31 இலட்சத்து 20ஆயிரம் ரூபாவும், தோணிக்கல் குட்செட் வீதி முதலாம் ஒழுங்கை இணைப்பு வீதி கல்லிட்டு தாரிடல் 1கோடி 30 இலட்சம், நெளுக்குளம் இந்து மயானத்தில் மடம் அமைத்து ஏரியூட்டும் மேடை அமைப்பதற்கு 7 இலட்சத்து…

Read More

இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

எம்.ரீ.எம்.பாரிஸ் இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் கடந்தவருடம் மிகவெற்றிகரமாக கிழக்குமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டுஅமைச்சு மற்றும் கிழக்குமாகாணகல்வி அமைச்சு ஆகியன இதற்கு அணுசரனை வழங்கின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது. இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவைமற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் கடந்தமாதம் நிறைவூபெற்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சுமற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியன…

Read More

ஸ்பெயின் நாட்டின் வான்வெளியில் அணிவகுத்து சென்ற வினோத பொருட்களை படம் பிடித்த போட்டோகிராபர்

Aboosali mohamed sulfikar வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் (யுஎப்ஓ)  அமைப்பு ஆய்வாளர்கள் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை வெளியிடுவது உண்டு. சமீபத்தில் லியோனார்டோ…

Read More

தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்து, தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று நிதி திரட்டும் 10 வயது அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து, நாசமடைந்து தரைமட்டமானது. புதிய வீடு கட்டித்தர முன்வந்த ஒப்பந்தக்காரரும் வீட்டின் உரிமையாளரால் பேசிய தொகையை வழங்க இயலாத நிலையில், வீட்டு வேலையை இழுத்தடித்துக் கொண்டே வந்தார். தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை கண்டு வேதனைப்பட்ட 10 வயது சிறுமியான அலிஸா டி லெ சாலா, சாலையோரம் எலுமிச்சைப் பழச்சாறு விற்று நிதி…

Read More

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 30.05.2015 சனிக்கிழமை இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

சவுதி அரேபியா என்பது அரபியர்களின் நாடு மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் நாடு உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்

மெளலவி செய்யது அலி ஃபைஜி இரு தினங்களுக்கு முன்பு ரியாத் யாமாமா மாளிகையில் அரபுநாடுகளின் பராளமன்ற கூட்டமைப்பின் தலைவரை வரவேற்று சவுதி மன்னர் சல்மான் ஆற்றிய உரை உலக முஸ்லிம்களின் உள்ளத்தை தொடுவதாக அமைந்தது சவுதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என் மீது ஏராளமானன பொறுப்புக்கள் இருக்கிறது அந்த பொறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும் நமது அகீதாவை (கொள்கை) பாது காப்பதாகும் அதர்க்காக என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் இறையருளால் நான் செய்வேன் சவுதி…

Read More

மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வர்த்தகம் நசுக்கப்பட்டது – ரவி கருநாயக்க

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலிடவோ மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அதற்குரிய சர்ந்தாப்பங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் திட்டமிட்டு சிறுபான்மையினரின் வர்த்தக நிறுவனங்களை எவ்வாறு மூடவைக்காலாம், அல்லது நஸ்டமாக்கலாம், பற்றவைக்கலாம் பாரிய வரிகளை அவர்கள் மேல் சுமத்தி வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவார்கள். அல்லது சட்டவிரோத வியாபார நிறுவனம், என்ற ரீதியில்…

Read More

றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்

எ.எச்.எம்.பூமுதீன்  முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது. 2012ல் பொதுபலசேனாவின் அராஜகத்துடன் ஆரம்பித்த முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூளியங்களும் 2015ல் சிங்கள ராவயவின் மூலம் மேலும் வலுப்பெற்றுவருகின்றது. பொதுபலசேனாவாகட்டும் அல்லது சிங்கள ராவய ஆகட்டும் இவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அழிப்பதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இல்லாது…

Read More

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

சனாஸ் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரொருவரின் காலில் ஏறியுள்ளது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வண்டிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதன்பின்னரே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.காலில் காயபட்ட ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துறைமுகத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக, ஊழியர்கள் தங்களுடைய பைகளைக் கூட கொண்டு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….!!!

Read More

இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை விசேட மின் கட்டணம்

குறைந்தளவிலான மின் கட்டண முறைமை இரவு 9.30க்குப் பின்னர் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. மாலை 6 மணிமுதல், இரவு 09 மணிவரை காணப்படும் மின்சாரத்திற்கான மேலதிக கேள்வியை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமென அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் படகொட கூறினார். இதற்கமைய, இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதியில் விசேட கட்டணத்திற்கு அமைவாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சாரத்திற்கான தேவை காலை 6 மணிமுதல்,…

Read More

சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெறுகின்றது -மாஹிர்

எம்.எம்.ஜபீர் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03ஆம்  பிரிவிலுள்ள நீண்டகால தேவையாக இருந்த மதீனா உம்மா வீதிக்கு குடிநீர்க் குழாய் பொருத்தப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் பெறக்கூடிய வசதியை  ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அல்-மபாஸா மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த நன்றி கூறும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்…

Read More

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபிகள் நாயகம் இறைவனின் உண்மைதூதர் என்பதை உறுதி செய்கிறது!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும் நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள் பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும் நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள் ஆனால்…

Read More