அமைச்சர் றிஷாதுக்கு ஒரு திறந்த மடல் …
அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில் பெருமை கொள்கிறேன் 1990ல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான வட மாகாண முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் தான் படிக்கும் காலத்திலேயே தான் சார்ந்த மக்களுக்குத் தன்னாலியன்ற சேவைகளைச் செய்து வந்து அரசியலில் நுளைக்கபட்டவர் என்றவகையில் அம்மக்களின் அனைத்துவித அபிவிருத்தி ஆகட்டும் கல்வியாகட்டும் மீளகுடியமர்தலாகட்டும் உங்களின் பங்களிப்பு அளப்பரியது அதனாலேயே…
