Headlines

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்ற போது…  

Read More

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!

முஹம்மது மசூத் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன். பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன்.  இப்போது நானும் ஒரு முஸ்லிம்.    சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய  அல்லாஹ்விற்கே   எல்லா புகழும். கீல்லிங்க்டொன் என்ற தனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

Read More

வட் வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில்…

Read More

குறைந்தது எரிபொருளின் விலை!

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் போது சமமான எரிபொருள் விநியோகம் காணப்படுவதாக சர்வதேச வலுசக்தி முகவர் நிறுவனம் முன்வைத்துள்ள கருத்துக்கு அமைய சவுதி அரேபியா எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பின்படி பிரன்டி மசகெண்ணை ஒரு கலன் 93 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. 2012 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பதிவாகும் ஆதிகூடிய…

Read More

எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். இதன்படி உயர் கல்வி…

Read More

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு

24.11.216 கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள – முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்…

Read More

அமைச்சர் றிஷாதுக்கு ஒரு திறந்த மடல் …

அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில் பெருமை கொள்கிறேன் 1990ல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான வட மாகாண முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் தான் படிக்கும் காலத்திலேயே தான் சார்ந்த மக்களுக்குத் தன்னாலியன்ற சேவைகளைச் செய்து வந்து அரசியலில் நுளைக்கபட்டவர் என்றவகையில் அம்மக்களின் அனைத்துவித அபிவிருத்தி ஆகட்டும் கல்வியாகட்டும் மீளகுடியமர்தலாகட்டும் உங்களின் பங்களிப்பு அளப்பரியது அதனாலேயே…

Read More

நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட ­வேண்டும். யோஷி­தவை கைது­செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­ காட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ ­வையும் ஷிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணி யின் தலை­வரும் மத்­திய மாகா­ண­சபை உறு ப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்­டி­யினர் தலை­தூக்க பொலிஸார் இட­ம­ளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதி­கா­ரத்­ததை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து…

Read More

கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் –  றிஷாத் பதியுதீன்

வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராக உள்ள ஜூம்மாப்பள்ளி வாயில்களில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து சீட்டில் உங்கள் கையெழுத்தை வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். எமது உரிமைக்காய் என்றும் போராடுபவர்களாகவும் தன்மானமுள்ள முஸ்லிம்களாகவும் இருக்க அல்லாஹ் என்றும் துணை இருப்பானாக! –  றிஷாத் பதியுதீன்

Read More

அமெ­ரிக்க படை­யி­னரை வெளியே­று­மாறு பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி உத்தரவு

பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லுள்ள அமெ­ரிக்கப் படை­யினர் வெளி­யேற வேண்­டு­மென அந்­நாட்டு ஜனா­தி­பதி ரொட்­ரிகோ டுடெர்டே தெரி­வித்­துள்ளார். தென் பகு­தி­யி­லுள்ள படை­யி­னர்­க­ளுக்கு பயிற்சி வழங்கி வரு­கின்ற அமெ­ரிக்க சிறப்பு படை­யினர் இருப்­பது, நிலை­மையை இன்னும் மோச­மாக்கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லி­ருந்து முதன்­மு­த­லாக ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள ரொட்­ரிகோ டுடெர்டோ, அங்­குள்ள இஸ்­லா­மி­யர்கள் மற்றும் கம்­யூனிஸ்ட் போரா­ளி­க­ளிடம் அமைதி பேச்­சு­வார்த்­தையை மீண்டும் ஆரம்­பித்­துள்ளார். இவர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றது முதல் சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் வர்த்­தகம் தொடர்­பாக அவ­ரது நிர்­வாகம்…

Read More