Headlines

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். நீதித்துறையே! காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரண தண்டனை வழங்கு உள்ளிட்ட வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியவாறு…

Read More

புதிய அரசியலமைப்பு :பாராளுமன்றில் விவாதம் ;09 திருத்தங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா். பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா். நேற்று…

Read More

இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று (31) காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

Read More

வை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளையின் பரிசளிப்பு விழா- பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

வை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளை அகதியா மாணவர்களின் மிலாத் போட்டி நிகழ்ச்சியின் பரிசழிப்பு நிகழ்வு அன்மையில் கொழும்பு 07 புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் மாணவன் ஒருவருக்கு பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.     

Read More

சர்வதேச சட்டத்தை மதிக்காத இஸ்ரேல் ராணுவம்: யூனிசெப் அறிக்கை….!

பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாடான இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்று யூனிசெப் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில்…. தடுப்புக்காவல், கண்காணிப்புகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பெயரில் பாலஸ்தீன குழந்தைகளை நடத்துவதில் இஸ்ரேல் ராணுவத்தினர் சர்வேதேச சட்டங்களை மீறுகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளது. 162 குழந்தைகள் கண்களால் கட்டப்பட்டும், 189 குழந்தைகளின் கைகள் இறுக கட்டப்பட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். கைது, சிறை அறை மாற்றம், விசாரணை மற்றும் தடுப்புக்காவலின்…

Read More

ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ள அ.இ.ம.கா.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. குருணாகல், அநுராதபுரம், புத்தளம், மட்டக்களப்பு, வன்னி, களுத்தரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும். திகாமடுல்லை மற்றும் கண்டி மாவட்டங்களுக்காக தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

வடகொரியா மீதான புலனாய்வுத் தகவல் பகிர்வில் இணையும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா

தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியா தொடர்பில் முத்தரப்பு புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளன. இதற்கு முக்கிய காரணமாக அதிகரித்து வரும் வடகொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்கள் விளங்குவதாக இன்று வெள்ளிக்கிழமை சியோல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே இவ்வாறான உடனடி முத்தரப்பு புலனாய்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப் படுவது இதுவே முதற் தடவை என்பதுடன் இதற்குப் பின்புலத்தில் வடகொரியாவின் இராணுவ ஆத்திரமூட்டல்களே திகழ்வதாக அறிவிக்கப்…

Read More

பிபில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யுங்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் வலியுறுத்து.

பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்து அங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் சுமுக வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஊவா மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரேம சாந்த அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த விதமான காரணங்களுமின்றி கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்களின் செயல்கள் மேலும் எல்லை மீறி இன…

Read More

மனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி…

Read More

குளிர்பானத்துக்கு சேர்க்கப்படும் நிறம் சுகாதாரமற்றது என வழக்குத் தாக்கல்!

வியா­பார நோக்­குடன் பைக்கற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர் பானத்­துக்கு இடப்­படும் கலர் உணவு பண்­டத்­துக்கு உத­வாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதி­மன்றில் பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர். மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள இலுப்­பைக்­க­டவை வெள்ளாங்­குளம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களை திடீர்­ சோ­த­னை­யிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் பக்கெற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர்­பா­னங்­க­ளுக்கு இடப்­படும் கல­ரா­னது உணவுப் பண்­டங்­க­ளுக்கு உத­வாத பொருள் என குற்றம்சாட்­டப்­பட்டு இதை உற்­பத்தி செய்யும் வர்த்­த­க­ருக்கு…

Read More