Headlines

இலங்கையில் இஸ்ரேல்: அமைச்சர் பௌசி அதிரடி

இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட இஸ்­ரே­லுக்கு இலங்கை அர­சாங்கம் மீண்டும் இட­ம­ளிக்க முயற்­சிக்­கின்­ற­மை­யினால் முஸ்­லிம்கள் அரசின் மீது அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளனர். அவ்­வா­றான நிலைமை உரு­வானால் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முஸ்­லிம்கள் ஐ..தே க. கட்­சி­யையும் ஸ்ரீ.ல.சு. கட்­சி­யையும் புறந்­தள்ளி விட்டு ஜே.வி.பி. க்கே வாக்­க­ளிப்­பார்கள் என தேசிய ஒரு­மைப்­பாட்டு இரா­ஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ.ல. சு. கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வ­ரு­மான ஏ.எச்.எம். பௌசி தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது பற்றி இலங்கை முன்னணி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எமது நாட்டின்…

Read More

ஐ.தே.கவை ; கேலி செய்யும் திஸ்ஸ அத்தநாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரை இயந்திரம் “சுவிச் ஓவ்” செய்யப்பட்டுள்ளது. அதன் சாவியைத் தேடி எடுக்கவே மைத்திரிபால சிறிசேனவுக்குப் பல மாதங்களாகும் என்று தெரிவித்தார், அரசு பக்கம் தாவிய ஐ.தே.க முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சர்வதேச சக்திகளே உள்ளன. அவரின் வெற்றி…

Read More

கல்முனையில் குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிறத்தில் நீர்

– எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் – கல்­முனை மத­ரசா வீதி­யில்­ அ­மைந்­துள்ள வீடொன்றில் வழ­மை­யான பாவ­னை­யி­லி­ருக்கும் குழாய்க் கிணற்­றி­லி­ருந்து பல தினங்­க­ளான இளம் நீல நிறத்தில் நீர் வரு­வ­தை­ய­றிந்த குறித்த வீட்டின் உரி­மை­யாளர் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ ப­ணி­ம­னையில் நீரின் மாதி­ரியை ஒப்­ப­டைத்து தெரி­யப்­ப­டுத்­தியுள்ளர். நீரின் மாதி­ரியை பரி­சோ­திப்­ப­தற்­காக பகுப்­பாய்வு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட்­டுள்­ள­தா­கவும் அது­வ­ரைக்கும் நீரை அருந்த வேண்டாம் எனவும் உரிய வீட்­டார்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ப­ணி­ம­னையின் பொறுப்­ப­தி­காரி டாக்டர் ஏ.எல்.எம்.றைஸ் தெரி­வித்தார். இதேவேளையில் குறித்த…

Read More

மஹிந்தவின் ஆட்சேபனை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இன்றைய தினம்  பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து…

Read More

சவுதி அரேபியாவில் வபாத்தான கலாவெவ மாஹிர் இன் ஜனாஸா இன்று அங்கு அடக்கம் செய்யபடுகிறது

அஸ்ஸலாமு அலைக்கும் கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த மாஹிர் சவுதி அரேபியாவில் வபாத்தானது தொடர்பில் நாம் என்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 27/1/2015 செவ்வாய் கிழமை மாலை ஹப்ருல் பாத்தின் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

Read More

புகையிலை உற்பத்திக்கான 90 சதவீத வரி உயர்வு!

புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சிகரமற்றதாக அமைக்கவும்,புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இலவசமாக இரத்த பரிதோதனைகளை செய்து கொள்ளவும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஔடத மருந்து விலை அறிக்கை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தரமான மருந்துகளை கொள்வனவு செய்யவும், மருந்து…

Read More

அந்நிய செலாவணி அதிகரிப்பு!

வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தில் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 523.50 மில்லியன் அமெரிக்க டொலாராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு 563.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 58,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். இவர்களில் 38,677 ஆண்களும் 20,049 பெண்களும்…

Read More

நேர்மையின் மறுப்பெயர் முஸ்லிம்: இது தான் இஸ்லாம்.!

– மௌலவி செய்யது அலி ஃபைஜி – உலகத்தில் பணத்தின் தேவைகள் இல்லாதவர்களே கிடையாது, அதனால் பணத்தின் மீது ஆசை வைக்காதவர்களை பார்க்க முடியாது. ஆனால் இஸ்லாம் அந்த ஆசைக்கும் அணை போடுகிறது. பணத்தை மனிதன் விரும்பலாம், அது அவனுக்கு உரியதாக இருக்க வேண்டும், அவன் உழைத்து உருவாக்கியதாக இருக்க வேண்டும், அனுமதிக்கபட்ட முறையில் அவனுக்கு அது கிடைத்ததாக இருக்க வேண்டும். தாம் சம்பாதிக்காத பணத்தை தவிர ஏனைய பிறரின் பொருளாதாரத்தை இஸ்லாம் புனிதமாக கருத சொல்கிறது. இறைத்தூதர்…

Read More

பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!

அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும்…

Read More

உதிரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு!

அஷ்ரப் எ சமத்  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அதன் எழுச்சியும் இந்த நாட்டின் கல்வியலாளர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரைக்கும் இன்று பேசப்படுகின்ற ஒன்றாகும். கடந்த காலத்தில் அது தன்னுடைய இலட்சியப்பயனத்தில் பல்வேறு தடங்களை தேசிய ரீதியாக பதித்துவருவது சமூகத்தின் பல மட்டத்தினராலும் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது ஒரு அபரிமிதமான குறிப்படத்தக்க வளர்ச்சி என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த சில வருட காலப்பகுதிக்குள் பல்வேறு அடைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில்…

Read More

மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாத்

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலு கூறப்பட்டுள்ளதாவது; மறைந்த தேரர் இனங்களுக்குகிடையில் நல்லுறவை உருவாக்குவதில் பெரிதும் பாடுபட்டவர். பல்வேறு பட்ட கொள்கைகளையுடைய அரசியல்வாதிகள் இவரிடம் சென்று ஆசி பெறும்போது இன ஐக்கியத்தின் அவசியத்தை அவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவதோடு நாட்டில் சமாதானம் நிலைக்க அனைவரும் பாடுபடவேண்டுமெனவும் அவர்களிடம் சுட்டிக்காட்டுவார். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறிழைக்கும் போதும்…

Read More

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…

Read More