Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு





அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு இன்று(17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் லக்ஸல நிருவனத்தின் பணிப்பாளருமான றியாஸ் இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமிர் அலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *