‘எதிர் விமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்கள் பணிகளை தொடர முடியாது’ வவுனியா சூடுவெந்த புலவில் அமைச்சர் ரிஷாட்
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கம், வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட நிதிஒதுக்கீடு ஆகியவை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மையாகவே கருதுகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவெந்த புலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலைய திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்….
