Headlines

உலக தராதர அங்கீகார தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில்;கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொன்டபோது.

Read More

சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல்லை நாட்டினார்

வவுனியா வடக்கு  ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கும்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை

அதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள தங்களுக்கு முதலாவதாக, எனது மற்றும் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின்…

Read More

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வீதி இலக்கம் 177 கடுவல – கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில் வீதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் சில வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.

Read More

இங்கிலாந்து ஒப்புதல்: ISIS மீது விமான தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அங்குள்ள எண்ணெய் கிணறு களையும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சியாளர்கள் கூட்டத்திலும்…

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது

ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முறையற்ற விதத்தில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு உதவி புரிவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் 8500 ரூபாய் பணத்தினை இந்தப் பொலிஸ் அதிகாரிகள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5000 ரூபாய் பணத்தினை இந்த பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், மிகுதிப் பணத்தை பெற முற்படுகையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை…

Read More

எமது அகதிக் கொள்கை சரியானதே: விடாப்பிடியில் மொரிசன்

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அகதிக் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்தமை காரணமாகவே இந்த வருடத்துக்குள் ஒரு படகு மாத்திரமே அவுஸ்திரேலியாவுக்குள் வந்தது. எனினும் கடந்த வருடத்தில் நூற்றுக்கணக்கான அகதிப் படகுகள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்ததாக மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையின் 157 அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவையும் மொரிசன் நியாயப்படுத்தியுள்ளார். எனினும் குறித்த 157 அகதிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு இருக்கும் என்பதால்…

Read More

தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் கைது

-க.கிஷாந்தன்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பசான் ஹிம்மாலக்க நேற்று  பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைபாடுயடுத்து இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதேச சபை உறுப்பினரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள்…

Read More

குர்ஆன் முழுவதும் மனனம் செய்துள்ள இங்லாந்தின் ஏழு வயது சிறுமி !

இங்லாந்தின் ஏழு வயது சிறுமி  மரியா குர்ஆன் முழுவதும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார். 7 Year Old Girl From England Memorises the Entire Qur’an Maariya from Luton, England has completed memorising the entire Qur’an. She started aged 5 when she memorised Surah Yasin in a charity challenge in order to raise money for Syria. Shortly after, she completed…

Read More

இன்று மாலை மகிந்தவின் விடயங்களை அம்பலப்படுத்துவேன் – சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்தமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அம்பலப்படுத்த உள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய  குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று (25) பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும்  ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததபடுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும்…

Read More

ලෝක දුම් කොළ නිවාරණ දිනය  අද

– නිලුපුලී –   ”ලෝක දුම් කොළ නිවාරණ දිනය”  අද එනම් (මැයි  31) දිනට යෙදී තිබේ. මෙවර තේමාව වී ඇත්තේ,”Plain Packaging ”සඳහා සූදානම් වෙමු යන්නයි.  දුම්කොළ වසංගතය නිසා ලොව පුරා මිනිස් ජීවිත මිලියන 06ක් වාර්ෂිකව මරණයට පත්වන බව මේ වන විට වාර්තා වී ඇත . මේ තත්ත්වය වහා පාලනය නොකළහොත් වසර 2030 වනවිට වාර්ෂිකව මිලියන…

Read More