Headlines

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடந்த வில்பத்து தொடர்பான  ஊடகவியலாளர் சந்திப்பு

 – அனஸ் அப்பாஸ் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று(05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர்களாக ஏ.எச்.எம்.பௌசி , ரிஷாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்எச்எம் நவவி, மாகாணசபை உறுப்பினர்களான அர்ஷத் நிசாம்தீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி, ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிச்…

Read More

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

மாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம். நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் இன்று (30.9.2020) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் தாஹீர் உரையாற்றுகையில், மாடு அறுப்பதற்கு அரசாங்கம் தடையை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பசு வதைக்கு எதிராகவே இத்தடையை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இத்தடை முயற்சியின் பின்னணியில்…

Read More

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

கல்­மு­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ சோனியாவா?- அப்றாவா?

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல் செய்­த­தா­க­ கல்­மு­னை­யைச் ­சேர்ந்த எஸ்.ஜெய­ரா­சா ­தெ­ரி­வித்தார். கல்­மு­னைப் ­பொ­லிஸார் கண்­டு­பி­டித்த இச்­சி­று­மி­ சி­று­வர் ­நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வி­னூ­டா­க­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் பாது­காப்­பு­ புக­லி­டத்­திற்­கு ­அ­னுப்­பி­ வைக்­கப்­பட்டார். தற்­ச­மயம் 16 வயது நிரம்­பிய இச்­சி­று­மி­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் புக­லி­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இச்­சி­று­மிக்­கு ­உ­ரி­மை ­கோரி…

Read More

சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில்  இலங்கை பங்கேற்பு

இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சீனாவின் நணிங்கில் இடம்பெற்ற சீன-ஆசிய எக்ஸ்போ13 (CAEXPO13) கண்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்று உறையாற்றினார். சீன, ஆசிய நாடுகளின் 15 தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் றிசாத்துக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தென்னாசியாவின் ஒரேயொரு…

Read More

ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் – இந்தியாவில் ஒளிபரப்ப தடை

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக…

Read More

ஹிரோ­ஷிமா நக­ருக்­குச் செல்லும் ஒபா­மா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை. இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார். பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப் ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும்…

Read More

முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில்.

எதிர் வரும் 05.10.2019 முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில் இடம்பெற்றது பொது கூட்டம். இவ்விஜயத்தில் போது திட்டமிடல் பணிப்பாளர் நீர்ப்பாசனம் சமன் , மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாய அமைப்புகளின் பிரதிநிதி களுடன் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்துரையாடி போது இவ்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு விவசாய அமைப்புகளின் பங்களிப்பு அவசியமானது  என குறிப்பிட்டார்.

Read More

‘றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்’ (வீடியோ)

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, இல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற, என்ன…

Read More

‘சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை தகர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தகர்ப்பதற்கான பேரினவாத சிந்தனைகளின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் அதன்மூலம், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகளின் குரல்வளையை நசுக்குவதுமே இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முசலியில் நேற்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “வரவிருக்கின்ற பொதுத்…

Read More