Headlines

முல்லைத்தீவு, முள்ளியவளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி அங்குரார்ப்பண நிகழ்வு!

வடமாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். (ன)  

Read More

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் நாடள மன்றத்திர்குள் நுழையும் 13 முஸ்லிம் MP க்கள்!

பிரிட்டனில் அண்மையில் நாடாளமன்ற தேர்தல் நடந்து முடிந்தது இந்த தேர்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் நாடாளமன்றத்திர்கு தேர்வு செய்ய பட்டுள்ளனர் 2010ஆம் ஆண்டு எட்டாக இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தர்போது 13 ஆக உயர்ந்துள்ளது இவர்களில் எட்டு பேர் பெண்களாகும் பிரிட்டன் வரலாற்றில் 13 முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிட்டன் நாடாள மன்றத்திர்கு செல்வது இது முதல் முறையாகும்

Read More

குடும்பத்தை சிதைக்கும் ‘வாட்ஸ் அப்’ பெண்கள்!ஒரு அதிர்ச்சி தகவல்!

– விஜயலட்சுமி பந்தையன் – “எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் எரிந்து விழுகிறாள்… கத்துகிறாள். நான் வீட்டிற்குள் இருக்கும்போதுகூட பெரும்பாலான நேரத்தை அறைக்குள் தனிமையிலே கழித்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று மனைவி மீது குறைபட்டார், கணவர். இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவருக்கு வயது 40. அவளுக்கு 35 வயது. பத்து வயது மகள் இருக்கிறாள். உற்சாகமாக செயல்பட்டு உலகை புரிந்துகொள்ளவேண்டிய…

Read More

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் நியமனம்?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அடுல் கெஸ்பா நியமிக்கப்படவுள்ளதாக வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளது எனவும் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன. முன்னாள் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசென், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நாடு திரும்பினார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நியமிக்கப்படவுள்ளார். தற்போது இவர் வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி…

Read More

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் நாளையும்

கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் ஊடகத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முறையினை உருவாக்கும் நோக்கிலும் வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் (13) நாளையும் (14) கொழும்பு சிறிலங்கா பவுன்டேஸன் இன்சிரியுற்றில் (Sri Lanka Foundation Institute) இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டினை வெகுசன ஊடாக அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (IMF) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டின் இறுதி அமர்வு நாளை 14…

Read More

தெற்கு அதிவேக பாதையில் இலவச பயணம்

தெற்கு அதிவேக பாதையில் மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இலவசமாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன- ARM ஜிப்ரி

-M.S.M.ஸாகிர் – கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், நல்லிணக்கம் கொண்டு வாழ்ந்து வந்ததினை எவராலும் மறுக்கமுடியாது. அரசியல் துறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பலர் இணைந்து பாராளுமன்றம் சென்ற வரலாறுகள் உண்டு. இதேபோல் கல்வித்துறையிலும் மிக நெருக்கமான இடைத்தொடர்புகள் இருந்து வந்துள்ளனவென அண்மையில் சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய சகவாழ்வும் இளைஞர் தலைமைத்துவமும்“ என்ற தொனிப்பொருளிலான இளைஞர் மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் வர்த்தக…

Read More

க.பொ.த. (உ/த) 2014: மீள் திருத்த முடிவுகள் வெளியீடு

அபூ ஷஹ்மா கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின்படி மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்த 66,000 பேருக்கான முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் முடிவுகளை பார்வையிடலாம்.

Read More

அ.இ.ம.கா. வின் வளர்ச்சியை இறைவன் உதவியால் யாராலும் தடுக்க முடியாது – சிராஸ் மீராசாஹிப்

அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதியே எனக்கும் சகோதேரர் ஜெமீலுக்கும் இடையில் பிரச்சினை உள்ளதாக காட்டும் சமூக வலைத்தளங்கள் ஊடான பொய்ப்பிரச்சாரமாகும் இதனை நான் ஒரு போதும் தெரிவிக்கவில்லை. என்பதுடன் இந்த சமூக வலைத்தளங்களுக்கும் பொய் செய்திகளை சோடிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன் என அகில இங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். “சாய்ந்தமருது இளைஞர்களை ஜெமீல் வழிகெடுக்கிறார்”…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குழு அங்கத்தவராக கே.எம்.நிலாம் நியமனம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை  வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து  நேற்றிரவு(25) அதன்  தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதா? அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­யு­டனும் சிறந்த பொரு­ளா­தா­ரத்­துடனும் கூடிய புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வதா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்­பு­க­ளுடன் கூடிய நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். வாக்­கு­று­தி­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட…

Read More