Headlines

கொலை செய்ய வந்தவரை விடுவியுங்கள்

‘என்னைக் கொலை செய்ய வந்தவருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்’ என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

கல்விக் கண்ணைத் திறந்து அறிவுத் தீபம் ஏற்றும், ஏற்றமிகு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது ,பொறுப்பானது, மகத்தானது ,கண்ணியமானது.கற்பித்தல் அறப்பணியாகும்.அதற்க்கு அர்ப்பணித்தவர்களே ஆசிரியர்களாவர்.ஒரு சமுதாயத்தை ,ஒரு நாட்டை உருவாக்கும் சிற்பிகளும் அவர்களே.   ஒரு நீதிபதி தவறிழைத்தால் ஒருவனை தூக்கிலிடலாம். ஒரு வைத்தியன் தவறிழைத்தால் நோயாளியைக் மரணிக்கச் செய்யலாம்.ஆனால் ஒரு ஆசிரியன் தவறிழைத்தால் ஒரு சமுதாயத்தையே நாசமாக்கலாம் ஆசிரியர்கள் மாணவ வழிகாட்டிகள். வழிகாட்டி மரம் திரும்பி நிற்க்குமேயானால் வழி நடையில் மாணவர்கள் தோற்றுப்போவர். பழம் தரும் மரம் நோக்கிய பறவைகள் போல் இனித்த கரும்பை நோக்கிய எறும்பு போல்…

Read More

புல்மோட்டை பிரதேசத்துக்கான தனித் தனியான பிரதேச செயலகம்,பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்பட்ட புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரூமான அப்துல்லா மஹரூம் தெரிவித்தார். புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து மக்கள் பாவனைக்கு இன்று (10) கையளித்து விட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர். துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் அபிவிருத்திகளுக்கு தடையற்ற…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக ஜெமீல் நியமனம்

– எம்.வை.அமீர் – கிழக்குமாகாணசபையின் முன்னாள் குழுக்களின் தலைவரும், தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிஷாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

புலிகளினால் அழிக்கப்பட்ட பள்ளிவாசல் 27 வருடங்களின் பின்னர் புணர் நிர்மானம்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்ட அக்கரைப்பற்று (புட்டம்பை) மஸ்ஐூதுல் ஜலாலீயா 27 வருடங்கலின் பின்னர் புணர் நிர்மானப்பனியில்.. விடுதலை புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் 1983 ம் ஆண்டுக்கு பின் வடகிழக்கில் இடம்பெற்றமை மறுக்க முடியாத ஒரு உண்மையாகும் . அதன் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று சாகாம வீதியில் அமைந்து இருந்த புட்டம்ப்பை கிராமம் 1989 ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பாரிய உயிர்…

Read More

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புவிடத்தில்தீவு – பெரியமடு பாதை புனரமைப்பு பணிகள் நிறைவுறும் – அமைச்சர் றிஷாத் உறுதி (photos)

 மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியான 450 மில்லியன் ரூபா நிதியில் இந்த பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது. கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியினால் இந்த நிதி பெறப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து,மற்றும் வர்த்தக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது….

Read More

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு? ஊடகவியலாளர் மாநாட்டில் நிறுவனத் தலைவர் விளக்கம்.

இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியடங்கிய  கொள்கலனை,  இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த பின்னர்   களஞ்சியசாலையில் வைத்து அதனை  இறக்குவதற்கு முன்னரே வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் பொலிசாருக்கு சதொச நிறுவனம் இது தொடர்பில் அறிவித்ததாக  நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். இரத்மலான சதொச களஞ்சியசாலையில் 100 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கொக்கெயினை பொலிசார்…

Read More

மஹிந்தவிற்கு இடமில்லை! டிலான் பெரேரா

எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை. 19ம் திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவும் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று (27) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஆடை உற்பத்தி கண்காட்சி அமைச்சர் றிஷாதினால் அங்குரார்ப்பணம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் 6 ஆவது தைத்த ஆடை உற்பத்தி கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சி மார்ச் 14 வரை விஐயராம மாவத்தை கொழும்பு 10 இல் உள்ள கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.

Read More

தேர்தலை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற இருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட இருக்­கின்­றன. தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் கண்­கா­ணிப்பு திட்­டத்தின் தலைமை அதி­கா­ரி­யாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பி­ன­ரான கிறிஸ்­டியன் ப்ரேடா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எதிர்­வரும் சில நாட்­களில் இலங்கை வரவுள்ளார்.இதேவேளை இலங்கையில் நடை­பெற இருக்கும் தேர்­தலை எந்­த­வித குறுக்­கீ­டு­களும் இல்­லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்(EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது இதில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், பொருளாதார விடயங்கள் அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறார்களுக்கான கல்வி போன்றவைகளையும் அமைச்சர் விளக்கினார்.இதில் EDB தலைவர்.மற்றும் வர்த்தக பிரிவு தலைவரும் கலந்து கொண்டனர்..

Read More