Headlines

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட அருண, (தோட்டத்துக்கு ஒளி) எனும் உர மானிய உதவி வழங்கல், விவசாயக் கிணறுகளை அமைத்தலுக்கான உதவி வழங்குதல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டபோது.

Read More

தாருல் ஹிகம் அனாதை இல்லத்தின் இப்தார் நிகழ்வு.. இஷாக் எம்.பி பங்கேற்பு!

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம்  அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது. அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான்  கலந்து கொண்டார். சுமார் 55 க்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும் இவ் அனாதைகள் இல்லம், பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம்…

Read More

கர்பலாவில் பீபி ஜெயினப் அவர்களின் வீர முழக்கம்

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் “குலபாயே ராசிதீன்களின்” ஆட்சியின் பின் வந்த உமையாக்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத், மக்களின் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங்கெட்ட மன்னனாக இருந்ததால், பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன் குசைன்  (ரழி) அவர்கள் யஷீதிற்கு பையத் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து விட்டார்கள் . குசைனின் அங்கீகாரம் இல்லையென்றால் மக்களின் அங்கீகாரம் கிடைக்காமல் போய், அது மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அஞ்சியதால் குசைனை எப்படியாவது அடக்கிப்பிடிக்க முயன்றபோது, ஈராக் நாட்டின் யுபிரடீஸ்-டைகிரீஸ்…

Read More

அஸ்ரபை அழிக்க அன்று சதி; றிஷாதை அழிக்க இன்று சதி முயற்சி!

ஏ.எச்.எம்.பூமுதீன் முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்க அன்று முஸ்லிம் காhங்கிரஸ் தலைவர் அஸ்ரபை அழித்தது போன்று இன்று அ.இ.ம.கா தலைவர் ரிசாத் சபதியுதீனை அழிக்க பாரிய சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை முறியடிக்க முஸ்லிம் சமுகம் ஒன்றுபட வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கபப்பட்டு வருகின்றது. நாடு பூராகவும் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பொதுநல அமைப்புக்கள் உலமாக்கள் மற்றும் கல்விமான்களால் இந்த கோரிக்கை அழுத்ததமாக முன்வை;கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. மர்ஹூம் அஸ்ரப் அன்று முஸ்லிம் சமுகத்தின் விடிவுக்காகவும்…

Read More

தேர்தல் தினம் 21 அறிவிக்கப்படும்!

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

அகலக் கால் பதிக்கின்றாரா அமைச்சா் றிஷாத்!

அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9  பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா். இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள்  இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா். இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச்…

Read More

மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய அரசு இன்று வியாழக்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக மிகப் பெரியளவில் தெற்கு இந்தியக் கடலில் மேற்கொள்ளப் பட்ட பாரிய தேடலுக்குப் பின்னரும் இன்னமும் விமானத்தின் கதி என்னவென்று அறியப் படாத நிலையில் மலேசிய அரசு இப்பிரகடனத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் பலியாகி உள்ளனர் என உறுதிப்…

Read More

பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் போராடும் வேளையில் இனவாத ஊடகங்களால் வேதனையடையந்துள்ளனர் என  -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

பயங்கரவாதத்தை ஒழிக்க முழு முஸ்லிம் சமுகமும் இராணுவத்தினருடனும் பொலிசாருடனும் இணைந்து பாரியளவிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளினால் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தயவு  செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கைகளை இத்தகைய ஊடகங்கள் கைவிடவேண்டுமென விவசாய கிராமிய பொருளாதார அபிவிருத்தி நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(31) காலை ஓட்டமாவடியிலுள்ள அமைச்சிரின் அலுவலகத்தில் ஊடகவியாலளரிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இந்த நாட்டு…

Read More

‘நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை’

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஜனநாயக இளைஞர் இணையை கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன், “முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய…

Read More

ஆஷிக் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வெளிநாட்டு உறவுகளின் ஊடாக விருதோடை வட்டார மக்களுக்கு 30 குடிநீர் பைப்கள் கையளிப்பு …

வர்த்தக மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் பெறப்பட்ட வெளிநாட்டு உதவியின் மூலம் சேனைக்குடியிருப்பு மற்றும் ரெட்பானா ஆகிய கிராமங்களுக்கு குடி நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பைப் வசதிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது . தூய குடிநீரின்றி தவிக்கும் விருதோடை , வட்டார மக்களுக்கான குடி நீர் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விருதோடை வட்டார அமைப்பாளரும் , கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான…

Read More

கொஸ்கமவில் மின்சார வேலைகள் பூர்த்தி

கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாரிய சேதத்தை சந்தித்த கொஸ்கம பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மின்சாரம் வழங்குவதற்கான தூண்கள் நடப்பட்டுள்ளதுடன் மின்சாரக் கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன

Read More