Headlines

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது: பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…

Read More

தில்லையடி ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வு

தில்லையடி பிரதேசத்தில் உள்ள ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வொன்று பெற்றோருக்கு (25.9.2016) இடம் பெற்றது. வளவாளர்களாக ஆசிரியர் அஸ்லம், சமூக ஆர்வலர் முஜாஹித் நிஸார் ஆகியோர் செயற்பட்டனர்.

Read More

காஷ்மீர் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை – பாகிஸ்தான்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து…

Read More

‘விதவையான சந்திரிக்கா, மீண்டும் திருமணம் முடிக்கக்கூடாது’ – ஞானசாரர்

-ஏ எம் எம் முஸம்மில்- பொதுபல சேனா அமைப்பின் செயலாளார் ஞானசார தேரர் 16-06-2015 ஊடக சந்திப்பில் கூறியவற்றை தொடர்ந்து கேளுங்கள்.. பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCE AS PANDARA NAYAGAM – NOT BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் தமிழர்கள். அதனால்தான், நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவேதான், நங்கள்…

Read More

வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே சென்று நீடித்து நிலைக்கத்தக்கதான ஒரு நிரந்தர தீர்வை அடைவதற்கு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமென முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் (எம்.என்.ஏ) தலைவர் எம்.ஐ.எம்.ஸெயின் கூறினார். முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே மேற்படி கூறினார். அவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதியுதவியில் விசேஷட தேவையுடையோருக்கு உபகரண உதவிகள்!!!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்கள் வழங்கள் மற்றும் பைசல் நகர் CTB தக்கியா மஸ்ஜித்கான ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கள் நிகழ்வானது 07.01.2019.இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் DR.ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் அவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன….

Read More

இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கு முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய…

Read More

அமெரிக்க செனட் சபையில் வெளியிடப் பட்ட சி.ஐ.ஏ. இன் சித்திரவதை அறிக்கை தொடர்பில் சர்ச்சை

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் ஜோர்ஜ் W. புஷ் இன் நிர்வாகத்தின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறையான சிஐஏ தாம் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்திருந்த பலரிடம் இருந்து தகவல்களைப் பெற மனிதாபிமானம் அற்ற பல கொடூர சித்திரவதை முறைகளைக் கையாண்டிருந்தது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. மேலும் இது தொடர்பில் செனட் சபையில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வந்த நிலையில்…

Read More

அ.இ.ம.கா. இளைஞர் அணி ஒன்று கூடல்

– எம்.வை.அமீர் –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் எதிர்வரும் 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து இளைஞர் அணி உறுப்பினர்களையும் இவ் அணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்;ள இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களை 0771896767 ஃ0754366738 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்….

Read More

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்தால்; இனி கூகுளில் தேடலாம்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் செய்து கொள்ளவும். லிங்க் :http://goo.gl/8K4a3O கூகுளில் தேடுவது எப்படி?கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும்…

Read More