Headlines

பாலித்தவிற்கு நீதவான் எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும நீதிமன்றில் ஆஜராகாமையினால் மத்துகம நீதிமன்ற பிரதான நீதவான் வசந்த கொசல சேனாதிர கடுமையாக எச்சரித்துள்ளார். நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்கும் இடமாகும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் என நீதவான் தெரிவித்துள்ளார். சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்தயே சட்டத்தை மதிக்கவில்லை என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார். பாலித்தவின் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு நீதவான் பிடியானை…

Read More

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கல்லூரின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்களும் பழைய மாணவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி கட்சி இணைப்பாளர்களான அலி சப்ரி, எஹ்யா ஆப்தீன் பாடசாலை அதிபர் ,ஆசியர்கள்,பெற்றோர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

மஹிந்த அணியின் கோரிக்கை சபாநாயகர் கருவினால் நிராகரிப்பு

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணி­யாக சுயா­தீ­ன மாக செயற்ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென கோரிக்கை விடுத்த மஹிந்த அணி­யி­னரின் வேண்­டு­கோள் சபா­நா­ய­க­ரினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மஹிந்த ஆத­ரவு அணி எம்.பிக்கள் சபை மத்­தியில் வந்து கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர். இக்­கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் முன்­வைத்த உள்­ளூ­ராட்சி சபை­கள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. 52 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்டு இணைந்த பொது எதி­ர­ணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான கடிதம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட போதும் அதற்கு…

Read More

ஹிஜாபுடன் சாதிக்கும் வீர முஸ்லிம் கண்மணிகள் (புகைப்படத் தொகுப்பு)

மரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே…

Read More

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

ஊடகப் பிரிவு பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 –…

Read More

கெக்கிராவையில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

– விஷேட செய்தியாளர் – அனுராதபுரம், கெக்கிராவையில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஸ்தலத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தனியார் வங்கியில் கொள்ளையிட வந்தவர்களாலேயே குண்டு வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

அல்காயிதா வீடியோவை வெளியிட்ட இஸ்ரேலிய உளவுப் பிரிவு…!

அல்காயிதா, இந்தியாவில் கிளையை துவக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோவை  வெளியிட்டுள்ள இணையதளம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாதால் நிர்வகிக்கப்படும் நுண்ணறிவு பிரிவாகும்.ஸெர்ச் ஃபார் இண்டர்நேசனல் டெரரிஸ்ட் எண்டிடீஸ் என்பதன் சுருக்கமே ஸைட் ஆகும்.இந்த இணையதளத்தின் தலைவரான ரீத்தா காட்ஸும், ஜோஷ் ஸெவனும் 2002-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் துவக்கிய ஒரு உளவு அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.அதற்கு முன்பு காட்ஸ், இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பணம் வாங்கிக்கொண்டு ‘ரகசிய தகவல்களை’ அளிப்பதற்காக இருவரும் இணைந்து 2008-ஆம் ஆண்டு இணையதளத்தை துவக்கினர்….

Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து நானூஓயா வரை சென்ற எரிபொருள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது. அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தள்ளனா்வட்டவளை மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 102 1/4 கட்டைப்பகுதியில்  (24.03.2015) மாலை 4.10 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

Read More

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் இன்று (17) இடம்பெற்றது. இக் ஒருங்கிணைப்பு குழு பிரதேச செயலக செயலாளர் நெளபல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுகுகூட்டம் இன்று மாலை (2017.08.03) இடம்பெற்ற போது மாவட்ட அபிவிருத்திக்குழுவின்  இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகைள ஒப்படைத்தது. இந்தக்கூட்டத்தில் மன்னார்…

Read More

6 பேரைக் கடித்த நாய்க்கு விசர்

தெல்லிப்பழை சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டாக்காலி நாய் ஒன்று 6 பேரைக் கடித்து காயப்படுத்தியது. இதனையடுத்து குறித்த 6 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களை கடித்த அந்த நாய் இறந்துள்ளது. இதனால் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாய்க்கு விலங்கு விசர்நோய் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது…

Read More

அ. இ. ம. கா.வின் பொத்துவில் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு.

இர்ஸாத் ஜமால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அ.இ.ம.காங்கிரஸானது தன் சேவையால் வடமாகாணத்தை வென்றதோடு, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தேர்தலுக்கு பின்னர் நாடாலாவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடாத்தி கட்சியின் புதிய காரியாலயங்களை திறந்து வரும் அ.இ.ம.காங்கிரஸ் தற்போது அம்பாறை மாவட்டத்திலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு வி{யத்தை மேற்கொண்ட அ.இ.ம.காங்கிரஸ் குழுவினர் தற்காவலிகமான மத்திய குழு உறுப்கபினர்களை தெரிவு…

Read More