Headlines

குர்ஆன் படிக்கும் ஹாலிவுட் நடிகை லின்சி லோகன்

‘இஸ்லாத்தை பரிசீலித்து வருகின்றேன். இன்னும் திருக் குர்ஆனை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை’ என  அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை லின்சி லோகன் அறிவித்துள்ளார். 29 வயதான இந்நடிகை,  தான் இஸ்லாத்தை படித்து வருவதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்காக குர்ஆனை படித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இன்னும் முழுமையாக குர்ஆனை படித்த முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நான் மத நம்பிக்கை கொண்ட பெண். நான் மததத்தை வெளப்படையாக கற்றுக்…

Read More

மரண தண்டனை இறுதி முடிவல்ல

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­மு­றைகள் மற்றும் அதன் பின்­ன­ரான படு­கொ­லைகள் உள்­ளிட்ட குற்றச் செயல்­க­ளா­னது உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் மிகவும் குறை­வாகும். எனவே இப்­ப­டி­யான குற்றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை இறுதித் தீர்­வாக அமைந்­து­வி­டாது என்று அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­யவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்­ன தேரர் நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்­வின்­போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிரு­ணிக்கா பிரே­மச்­சந்­தி­ர­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தான சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பாலியல் வன்­முறை…

Read More

2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி

சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன. இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.

Read More

வலுவான ஆதரவை, அமெரிக்கா வழங்கும் – ரணிலிடம் நிஷா

சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள்…

Read More

“ஆசான்களை வாழ்த்துவோம்” விஷேட வைபவம் (படங்கள் இணைப்பு)

எம்.ரீ.எம்.பாரிஸ் மதிப்புக்குறியவர்களை வாழ்த்திப் பாராட்டிக்கௌரவிக்கும் விஷேட வைபவம் மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. எமக்கு ‘பாடம் சொல்லித்தரும் ஆசான்களை வாழ்த்துவோம்’ எனும் தொனிப்பொருளுக்கமைவாக இடம் பெற்ற ஆசிரியர் தின விழாவின் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் ஏ.எம்.அன்வர் அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. ஆசிரியர்களின் நகைச்சுவைமிக்க கலை நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எம்.ரீ.எம்.பாரிஸ்  

Read More

திருக்குர்ஆன் படிக்கும் ரஜினி!

இந்திய சினிமாத்துறையில் நம்பர் 1 ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. உஸ்தாத் இசத் அவர்கள் கபாலி படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி காந்த் அவர்களுக்கு நேரில் சந்தித்து தமிழ் மொழிப்பெயர்ப்பு குரான் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இறைவனின் வேதமான திருக்குர்ஆனை படிக்க தொடங்கி விட்டார் ஆன்மீகவாதியான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி காந்த் நடிக்கக்கூடாது என்று…

Read More

கப்பல் மூழ்கியதில் 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால்  குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது

Read More

முன்னாள் போராளி பிரபாவும் கைது

புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக  அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read More

தமிழர்களும் முஸ்லிம்களும் பகைத்துக்கொண்டு ஒருபோதுமே வாழ முடியாது

– சுஐப் எம் காசிம் – தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதன் மூலமே இனி வரும் காலங்களிலும் நமது ஆயுள் எஞ்சியுள்ள காலங்களிலும் நிம்மதியாக வாழமுடியுமென்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார் \னில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் அங்குரார்பபண நிகழ்வில் அவர் சிறப்பதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அபோஸ்தலர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு அதிதிகளாக குழுக்களின்…

Read More

உஷார் ரிப்போர்ட் : உங்கள் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுக்கும் போது…!

மாயவரத்தான் கி ரமேஷ்குமார் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிவிட்டார்கள். தற்போது கோடை விடுமுறைக்காக லண்டன் செல்ல எண்ணி, இலங்கை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் பிரச்னை இல்லை.ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் அவரது இரண்டாவது மகளின் பாஸ்போர்ட்டினைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதில் புகைப்படத்தில் கன்னத்தில் வைத்திருந்த திருஷ்டிப் பொட்டினை மச்சம் என்று கருதி, அந்த மச்சம் இப்போது இல்லை. எனவே புகைப்படத்தில் இருக்கும் குழந்தையும், இங்கே…

Read More

கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!

நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?

விமா­னப்­படை தள­பதி சுகத் புளத் சிங்­க­ளவின் உத்­த­ர­வுக்கு அமைய விமா­னப்­படை நிர்­வாக இயக்­குனர் இதற்­கான அறி­வு­றுத்­தலை விமா­னப்­படை வீரர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அதன்­படி சுமார் 4000 விமா­னப்­படை வீர வீராங்­க­னைகள் தமது முகப் புத்­த­கத்தை பயன்­ப­டுத்தும் உரி­மையை இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தற்­போது விமா­னப்­படை வீரர்­களும் அதி­கா­ரி­களும் பயன்­ப­டுத்­தி­வரும் முகப்­புத்­தக கணக்­கு­க­ளையும் அவர்கள் மூட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக விமா­னப்­படை வீரர்கள் தெரி­விக்­கின்­றனர். பாது­காப்பு பேர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாகவே இவ்­வாறு முகப் புத்­தக தடை அமுல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக…

Read More