நூல் வெளியீட்டில் கண் கலங்கியது! சரித்திரத்தில் இடம்பிடித்த ரிஷாத் ….
ஏ.எச்.எம். பூமுதீன் மன்னாரில் இடம்பெற்ற் ஏ.ஆர்.ஏ ரஹீம் என்னும் மாணவர் ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டின்போது — மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து பார்வையாளர்களை கண் கலங்க வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கவிதை நூல் ஒன்றை தயார் செய்த மன்னார் ஏ.ஆர்.ஏ ரஹீம் மாணவன் ஒருவர், அமைச்சர் ரிஷாதை ஒரு வருடங்களுக்கு முன்னர் சந்தித்து – நூல் வெளியீட்டுக்கு பிரதம அதிதியாக அழ்ளைதுள்ளார். . அப்போது, தனக்கு வீடு இல்லாதது பற்றியும் அமைச்சரிடம்…
