Headlines

WHATSAPP பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

எனக்கு நேற்று கீழுள்ள படத்தில் காட்டியவாரு Messege வந்தது.. “நீங்கள் வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களுக்கான பரிசும் கிடைக்கப் பெறும்.”என்பதைப்போன்ற தகவல் எனது WhatsApp இற்கு வந்தது.. அதுவும் GROUP ஒன்று CREATE செய்து தொடர்பு கொண்டார்கள்.. அதில் நான் சொன்னது போன்று சொல்லிவிட்டு எங்களது பரிசைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதைக் கிளிக் (click)Click பன்னவும் என்று messege வரும்.அதன்பிறகு என்னை group இலிருந்து REMOVE செய்து விட்டார்கள்.. (அதன்மூலம் வரும் விபரீதம்..) ●அந்த msg மூலம் google location…

Read More

14 வயது இலங்கை மாணவன், விமானத்தை கண்டுபிடித்து சாதனை (படங்கள்)

பானந்துகம – அகுரஸ்ஸ  பகுதியைச் சேர்ந்த  திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான். கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனாகும். இவரது முயற்சியால் ரிமோட்டினால் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேலும் தற்போது ஒருவர் அமர்ந்து செல்லக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். குறித்த மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

‘தமது பொருட்களுக்கு தேடலில் கூகிள் முன்னிடம் தருகிறது’

பிரபல கூகிள் நிறுவனம் , இணையத்தில் தனக்கு இருக்கும் முதன்மை இடத்தை பயன்படுத்தி, இணையத்தில் விளம்பர தேடல்களில் துஷ்பிரயோகம் செய்வதாக இந்திய தொழில் போட்டிகளுக்கான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘தமது பொருட்களுக்கு தேடலில் கூகிள் முன்னிடம் தருகிறது’ கூகிள் நிறுவனத்தை 3 வருடங்களாக கண்காணித்துவந்த அந்த ஆணையத்தின் புலனாய்வாளர்கள், தனது தேடுதலுக்கான தளத்தில் விற்பனைச் சேவைகள் போன்ற தமது தயாரிப்புகளுக்கு இணையற்ற முக்கியத்துவத்தை வழங்குவதாக கூறியுள்ளனர். இதனால் மக்களுக்கு பெருமளவில் பொருத்தமான தகவல்கள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தமது…

Read More

லோகோவை மாற்றிய கூகுள்

பிரபல இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’ தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது. இத்தனை காலமாக பெயர்கள் மற்றும் சம்பவங்களை தேடுபொறியில் டைப் செய்து விபரங்களை பயனாளிகள் பெற்றுவந்த நிலையில், வெறும் புகைப்படங்களை வைத்தே அதற்கான சம்பவங்கள் பற்றிய தகவல்களை பெறும் புதிய தேடுமுறைகளை அறிமுகப்படுத்துவுள்ளதாக சமீபத்தில் அறிவித்த ‘கூகுள்’, அனைத்தையும் காலமாற்றத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கும் முயற்சியில் தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில்…

Read More

இனி பாஸ்வேர்ட் வேண்டாம்… செல்ஃபி போதும்!

டெக்னாலஜியின் வளர்ச்சியை இரண்டு காலங்களாக இப்படி பிரிக்கலாம் – இருக்கின்ற டெக்னாலஜியை வைத்து ஃபன் பேக்டரை தேடிக் கொள்வது டிமு( டிஜிட்டலுக்கு முன்). அதுவே மக்கள் எதை ஃபன் ஃபேக்டராக கருதுகிறார்களோ அதை வைத்தே டெக்னாலஜியை உருவாக்குவது டிபி டிஜிட்டலுக்கு பின் ( அட டிபி- டிஸ்ப்ளே பிக்ச்சர் ). அப்படி ஒரு முயற்சியைதான் எடுத்திருக்கிறது மாஸ்டர் கார்ட் நிறுவனம். கிரெடிட், டெபிட் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு புதியதொரு அனுபவத்தையும், பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பையும்…

Read More

இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன்-4 ஆயுள் முடிகிறதா?

அமெரிக்காவின் இணைய எண்களுக்கான பதிவகம் (ஏ.ஆர்.ஐ.என்.) இனி புதிய ஐ.பி. பதிவதற்கு எண்களே இல்லை எனக் கதறுகின்றனர். இன்டர்நெட்டுடன் இயங்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும், ஒரு தனிப்பட்ட வரிசை எண் தேவை. அதன் செயல்பாடு வாகனங்களுக்கு கொடுக்கப்படும் உரிம எண்ணைப் போல, ஒரளவுக்குத்தான் இதற்கான வரிசை எண்கள் உள்ளன. ‘இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில், எங்கள் பதிவதற்கான எண்களே இல்லாமல் போகப்போகிறது’, என எ.ஆர்.ஐ.என்.னின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தெரிவித்துள்ளார். 1990-ல் உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு…

Read More

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்தால்; இனி கூகுளில் தேடலாம்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் செய்து கொள்ளவும். லிங்க் :http://goo.gl/8K4a3O கூகுளில் தேடுவது எப்படி?கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும்…

Read More

இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி கவலையில்லை; வந்துவிட்டது பேஸ்புக் ‘லைட்’!

இண்டர்நெட் மற்றும் வை-ஃபை நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் பேஸ்புக்கை தடையின்றி பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்ஸை வெளியிட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். முதற்கட்டமாக இந்தியா உள்ளிட்ட ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் விரைவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும் கூட பல்வேறு இடங்களில் நெட்வொர்க்குகள் வேகமாக இருப்பதில்லை. இதனால், பேஸ்புக்கின் அனைத்து…

Read More

ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் !

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும் தெரியும் ஏன்னா ஒவ்வொரு சிம்மும் ஒரே நெட்வெர்க் அல்லது வேறு வேறு நெட்வெர்க்காக இருந்தாலும் ஃபோன் முழுதாக பயன்படுத்த ஒரு கனெக்க்ஷன் மட்டுமே சாத்தியமே. இதை நன்கு ஆய்வு செய்த பிளக்பெர்ரி நிறுவனம் ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய மொபைல் சிம் ஆர்க்கிடெக்ச்சர் முறையை கன்டறிந்துள்ளது….

Read More