News
2 குழந்தைகளுடன் கடத்தல்காரனிடம் சிக்கிய நிலையில் பீட்சா ஆர்டர் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பிய தாய்
முன்னாள் நண்பனால் கத்திமுனையில் பிடிபட்ட நிலையில் தன்னையும், தனது 2 குழந்தைகளும் அறிவு சாதுர்யத்தால் ஒரு பெண் காப்பாற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஹைலேண்ட்ஸ் கவுண்ட்டியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவரது முன்னாள் நண்பன், கத்தி முனையில் அந்தப் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் சிறைபிடித்து, கடத்திச் செல்ல முயற்சித்தான். அவனிடம் இருந்து தப்பிக்க சாதுர்யமாக திட்டம் தீட்டிய அந்தப் பெண், ‘குழந்தைகள் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு…
மக்களுக்கு சேவை செய்யவே இறைவன் நமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளான் எனவே மக்கள் சேவையில் அலட்ச்சியம் செய்யும் எந்த அமைச்சரையும் நான் மன்னிக்க மாட்டேன் சவுதி மன்னர் சல்மான் ஆவேசம்!
சில தினங்களுக்கு சவுதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்தார் சவுதி மன்னர் சல்மான் 40 ஆண்டுகளாக சவுதி அரேபியவின் வெளியுறவு துறை .அமைச்சராக இருந்த சவுத் அல் பைஸல் உட்பட பலர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க பட்டு தகுதி உள்ள பலர்கள் புதிய அமைச்சர்களாக நியமிக்க பட்டனர் அந்த புதிய அமைச்சர்கள் இன்று மன்னர் சல்மான் முன்னிலையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மன்னர்…
துபாயில் பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !
துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம் கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு…
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் விபரம்
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்ததாக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார். இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித…
மைத்ரியை சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.
அஸ்ரப் ஏ சமத் மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும் என இன்று நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பிணா அசாத் சாலி தெரிவித்தார். அவர் மீள தமது சகோதராகளையும், சக ஆட்களையும் பாதுகாக்க மீள அரசியலில் புக நாம் இடமளியோம். இந்த நாட்டில் உள்ள சிறுகட்சிகள் ஜ.தே.கட்சி மற்றும் சிறுபாண்மைச் சமுகங்கள்…
சகோ. ஹிதாயதுல்லாவின் அவசர சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்!
-அனஸ் அப்பாஸ்- யாருக்காகவும் காத்திருக்காமல் நேரமும் உலகும் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது , நேரத்துடனும் உலக மாற்றங்களுடனும் நாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றோம். ஆனால் ஒரு பெரும் நோய் எம்மில் வந்து விடும் போது மனச்சோர்வும் குடும்ப சுமையும் சேர்ந்து கொள்ள, ஓட்டத்தின் வேகத்திலிருந்து தள்ளி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இருப்பினும் இப்படியான நிலையிலும் தைரியத்துடன் சிரித்துப் பேசுபவர்கள் சிலரே. அப்படியான ஒருவரை நேற்று பெரியதோடம் மூன்றாம்…
சிறுவனை காணவில்லை..!
க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனாதோட்டத்தில் 17 வயதுடைய இளைஞன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ) கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி…
அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக ACMC தோற்றம் பெறும் – சுபையிர்
றியாஸ் ஆதம் அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் தோற்றம் பெற்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் இம்மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் தையல் பயிற்;சி நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து வைத்தார். பிரசித்தி பெற்ற மடு மாத ஆலயத்திற்கு வருகைத்தரும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களினது நலன் கருதியும்,பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் சதொச நிறுவனமும் ஒன்றாகும.100 நாள்…
மதுரன்குலி – கனமூலை பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை
ஆசிரியர் பீடம் காசு – பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் 2 ஏக்கர் காணி காணாமல் போயுள்ளது. மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை எனவும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படுமெனவும் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை புதிய கனமூலை இளைஞர் படையணி எனும் அமைப்பு விநியோகித்துள்ளது.
கத்தார் தொழிலாளர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்கள் அறிமுகம்….
அபூ சுமைய்யா கத்தார் கத்தாரில் தொழில் புரிபவர்களில் 85% வீதமானவர்கள் தொழிலாளர்கள் (85% of work force in Qatar temporary laborers ) இவர்கள் பெருந்தொகையான பணத்தை தங்களது நாட்டுக்கு அனுப்புகிறார்கள் கத்தார் தொழிலாளர்களுக்கு பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதில் ஊதிய பாதுகாப்பு திட்டம் (Wage Protection System) , தொழிலாளர்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு நாட்டின் பல பாகங்களிலும் காரியாலயங்களை (opened office across the Country) திறந்துள்ளது.கத்தாரில் தொழில் புரியும்…
NVQ (தேசிய தொழில்சார் தகைமை முறைமை) சான்றிதழின் அவசியம்
– கஹட்டோவிட்ட ரிஹ்மி – தேசிய தொழில்சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ) அதிகமானோர் NVQ பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அறியாதும் இருக்கலாம். இந்த முறைமை ஆனது ஒருவருக்கு தொழில் சார்ந்த தகைமையை கொடுத்து விடும். NVQ சான்றிதழ் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால் தகுதியான தொழில் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வது இலகுவாகி விடும். அண்மைக்காலங்களில் அரச, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கூட NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தகவல்…
