News
இன்று மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை
பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரை நேற்று (13) நிகழ்த்தப்படவிருந்த போதும், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது. இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்புகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association…
றிஷாதின் அம்பாறை வருகை! கதிகலங்கிய மு.கா.
நஸீர் -அட்டாளைச்சேனை அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான றிஷாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாதினால் உருவாக்கப்பட்ட ஹூனைஸ் பாறுக் – இனவாதிகளோடும் இனவாத…
சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாத நோய்!
புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. •∗ காச நோய் •∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் •∗ இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய் •∗ புற்று நோய் •∗ ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் .இந்நிலையில் புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22…
ஹிஜாபுடன் பாரளமன்றத்திற்குள் நுழைந்த ரவ்ளா!
நீங்கள் படத்தில் பார்க்கும் இருவரும் உடன் பிறந்த சகோதிரிகள் ஒருவரின் பெயர் மர்வா இன்னும் ஒருவரின் பெயர் ரவ்ளா துருக்கியை சார்ந்தவர்கள் இதில் மர்வா என்பவர் 1999 ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகர துணை மேயராக தெரிவு செய்ய பட்டார் அவர் ஹிஜப் அணிந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதர்கு அன்றைய துருக்கியின் அதிபராக இருந்த சுலைமான் என்ற அயோக்கியன் தடைவிதித்தான் இதனை தொடர்ந்து மர்வா ஹிஜாபுக்காக போராட தொடங்கினார் இதனால் துருக்கியில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள்…
கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு
வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது 33) என்கின்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் இளைஞர் கடந்த 8ஆம் திகதி இரவு இப்பாழடைந்த கிணற்றிற்கு அருகாமையால் நடந்து செல்கையில் தற்செயலாக வீழ்ந்துள்ளார். இரண்டு தினங்களும் நீராகரம் இன்றி மிகவும் கஷ்டமான நிலையை அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இரண்டு தினங்களாக குறித்த நபர் காணாமல்போனதையடுத்து…
றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைஞர்கள்
வவுனியா விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைளுர்கள்.
மட்டு இளைஞனுக்கு ஆணுறுப்பினூடாக நெஞ்சினுள் பாய்ந்த கம்பி
சவூதியில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போது, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நாட்டை நேசிக்கும் அனைவரும் திரள்க – ராஜித
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதும் யுகத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு நாட்டை நேசிக்கும் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடை பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையயழுத் திட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடிந்தது. 100 நாள்களில் தியாகங்களை…
பொதுபல சேனா போட்டியிடும் மாவட்டங்களின் விபரம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு, பொதுஜன முன்னணியூடாக 17 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். களுத்துறை வேட்பாளர் அணியின் தலைவராக ஞானசார தேரர் களமிறங்கவுள்ள அதேநேரம், கம்பஹா அணியின் தலைவராக அவ்வமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே போட்டியிடுவதாகவும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அணித் தலைவராக விதாரந்தெனிய நந்த தேரர் பெயரிடப்பட்டுள்ளார். -dc
பலசேனாவை எதிர்த்த வட்டரக்க தேரர் கொழும்பில் போட்டி
தேசிய சக்தி அமைப்பின் தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வட்டரக்க விஜித் தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் நவ சமசமாஜ கட்சி சார்பிலான இவரது வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. D c
அமீர் அலி வேட்பு மனு தாக்கல்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
