Main News
அமைச்சர் றிஷாத்- ஹென்ரிட்டே கோல்ப் கலந்துரையாடல்
அண்மையில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன ஜென்டர் செயலகத்தின் தலைவர் ஹென்ரிட்டே கோல்ப் உடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாலில் ஈடுபட்டபோது.
உலக வர்த்தக அமைப்பின் திறப்பு விழா
உலக வர்த்தக அமைப்பின் திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இடைநிறுத்தம்- பிரதியமைச்சர் அமீர் அலி
வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி நேற்று 27.10.2016 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்:- “கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும்…
எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எம்பி.க்களான நவவி, இஷாக், வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாது ஆகியோர் கலந்துகொண்டனர்.
Hemas joint with Sathosa Mega Shopper Promotion
Hemas joint with Sathosa Mega Shopper Promotion Launching& awarding For best Branch Managers
மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு (வீடியோ)
மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு நிகழ்வின்போது.
“வடபுலமே எங்கள் தாயகம்”
(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் செய்தி) வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்” என்று பொருள்படுகின்றது. எல்லாவற்றையும் இழந்து, உடுத்த உடையுடன் நாம் தென்னிலங்கையில் நிர்க்கதியாகத்…
அமைச்சர் றிஷாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (26/10/2016) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள், வனபரிபாலனத் திணைக்கள பிரதிப்…
லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக முஹம்மட் மொய்னுதீன் நியமிப்பு
முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் நேற்று 26 வழங்கி வைத்தார். குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர் குருநாகலையில் சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபடுவர். குருநாகலைச் சேர்ந்த மொய்னுதீன் பேஹம் ஜான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர்.
முஸ்லிம்காங்கிரஸ் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் – அமைச்சர் றிஷாத்
வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அவரின் மறைவின் பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனமான அரசியல் ஒன்றை செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் கலாநிதி ஜமீல் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது, மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் நலனுக்காக எத்தனையோ…
Death of the Jaffna university students
We the A.C.M.C express our sympathy and we vehemently protest against the death of two University students whose death occurred under controversial circumstances. The protest by the University students all over the country is justified in seeking justice for their demised fellow students. We also urge the government that an impartial investigation should be carried…
Palestinian UNESCO issue
The A.C.M.C. is disappointed to learn that when the UNESCO brought a resolution at the U.N.O condemning Israel and declaring that the Israel has nothing to do with the Al Aqsa mosque situated in Jerusalem which is the third holiest mosque for the Muslims, our government Surprisingly maintained an unholy neutrality without voting in favor…
