Headlines

சிலாபத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளை ஏற்பாட்டில் திருக் குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான அறிமுக நிகழ்ச்சி இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் 15/05/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை சிலாபம் சுதசுன வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மற்றுமத சகோதரர்களை எதிர்பார்த்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் பரிபூரண ஒத்துழைப்பை எதிர்பாக்கிறார்கள்.

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைவு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகம் – கீவளுர் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கீவளுர் சுப்ரணியம் என்பவர் இஸ்லாத்தை விளங்கியதுடன் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளார். தனது மூன்று மகன்கள், ஒரு மகள் , மனைவி என குடும்பமாக இஸ்லாத்தை ஏற்று பின்பற்றி வருகின்றார். சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினர் மீது இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக… தகவல் உதவி :…

Read More

9 பேரை இஸ்லாத்திற்கு அழைத்துவந்த ஊமைச் சகோதரி

நீங்கள் பார்க்கும் புகைப்படம் நமது மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டு நம்மை உண்மையாக நெகிழவைக்கும் ஒரு அழகான புகைப்படம். ஆம், இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த சகோதிரியால் பேசவும் முடியாது. செவியுறவும் முடியாது ஊமையாகவும் செவிதிறனை இழந்தவராகவும் உள்ள அந்த சகோதிரியின் அளபெரிய முயற்சியினால் 9 சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர். இதை குறிப்பிடும் போது தொகுப்பாளர் தன்னையும் அறியாமல் அழுது வீடுகிறார் அனைத்து திறனையும் பெற்றிருக்கும் நாம் மனிதகுலத்தை நரகபடுகுழியில் இருந்து பாதுகாக்கும் உன்னத பணியில்…

Read More

இஸ்லாத்தை ஏற்றதற்காக மகனின், கண்னை குத்தி குருடாக்கிய தந்தை

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் ஆப்ரிக்காவை சார்ந்தவர் கருப்பினத்தை சார்ந்தவராக இருந்தாலும் வெள்ளை உள்ளத்திற்கு சொந்த காரர் பிறப்பால் கிருத்தவரான அவரை இஸ்லாம் கவர்ந்தது தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் இதனை தொடற்ந்து அவரது குடும்பத்தில் மிக பெரிய குழப்பங்கள் உருவானது அவரை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் அவருக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நின்றனர் அவர் மனம் தளராமல் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களையும் இஸ்லாத்தில் இணைப்பதற்க்காக போராடி வருகிறார் அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டு விட்டார்…

Read More

கம்போடியாவில் முழு கிராமமும் இஸ்லாத்தை ஏற்றது

கம்போடியாவில் ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை ஏற்றது. பௌத்த நாடான கம்போடியாவில் 2.4% முஸ்லிம்கள் உள்ளனர். ( மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்கள்) உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் நடந்தாலும், இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதிற்கு இதுவும் ஒரு சான்று. அல்லாஹு அக்பர்

Read More

குர்ஆன் படிக்கும் ஹாலிவுட் நடிகை லின்சி லோகன்

‘இஸ்லாத்தை பரிசீலித்து வருகின்றேன். இன்னும் திருக் குர்ஆனை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை’ என  அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை லின்சி லோகன் அறிவித்துள்ளார். 29 வயதான இந்நடிகை,  தான் இஸ்லாத்தை படித்து வருவதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்காக குர்ஆனை படித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இன்னும் முழுமையாக குர்ஆனை படித்த முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நான் மத நம்பிக்கை கொண்ட பெண். நான் மததத்தை வெளப்படையாக கற்றுக்…

Read More

வாள்முனையில் இஸ்லாம் பரவவில்லை – விவேகானந்தர்

இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்’ குர்ஆன் 2:256 இந்த வசனம் இறங்கிய வரலாற்றை சற்று பார்போம். நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பு மதினாவில் ஒரு பழக்கம் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அன்றைய சிலை வணங்கிகள் ‘எனது குழந்தைக்கு நோய் குணமாகி விட்டால் அந்த குழந்தையை யூதனாக்கி விடுகிறேன்’…

Read More

நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!

இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை…

Read More

ஆடம்பர வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்ற பாடகி

“Love and Hip Hop” பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார். “நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். அதை இஸ்லாத்தில் மிக அழகாக கண்டுகொண்டேன்.” Instagram பக்கத்தில் தனது மாற்றத்தை வெளியிட்டுள்ள இவர், இது இரண்டுவருட தேடலின் முடிவாகும் என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது அதன்படி வாழ்வதற்கு உரிமையுண்டு. இது எனது சொந்த முடிவாகும் என்றும் கூறியுள்ளார் நியா லீ. Love…

Read More

நபிகள் நாயகத்தின் கொள்கைகள் மட்டுமே இந்த உலக அமைதிக்கு ஒரேயொரு தீர்வு

நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்மீக் தலைவருமான தலாய்லாமா அவர்கள்.கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றால் அது அல்-குர்ஆன் என்று வர்ணித்தித்துள்ளார். மேலும், இந்த மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்த ஆன்மீக தலைவர் என்றால்  அது நபிகள் நாயகன் மட்டும் தான் அவரின்  வாழ்க்கை இந்த மனிதகுலத்திற்கு சிறந்த  உதாரணமாகும். இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும் பயங்கரவாதம் மற்றும் கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டுவரவும் நபிகள் நாயகம்…

Read More

குர்ஆனில் கண்களின் அதிசயம்!

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான். ‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம். ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது?…

Read More

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம். விந்தையான கொசு பற்றிய விபரங்கள் 1. அது பெண்பால். 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள். 4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள். 6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்…

Read More