மக்களின் கஷ்டங்களை தீர்க்கவே அரச ஊழியர்களே தவிர மக்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தவல்ல – றிப்கான் பதியுதீன்
ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒருநாள் சேவை மற்றும் சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுகின்ற புதிய. பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் தேசிய வேலைத்திட்ட. நிகழ்வு பதிவாளர் நாயகம் திணைக்களம் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்ட நாள் இடம்பொயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார் இதன்போது தனது உரையில்…
