அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – வெருகல் பிரதேசத்தில் ஆரம்பம்!
43 வது, 44 வது, 45 வது, 46 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்தின் வேண்டுகோளுக்கிணங்க, வெருகல் பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 43 வது வேலைத்திட்டம் – இலங்கை…
