Headlines

ad34@hFacMC

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும் பிரதேச உறுப்பினருமான ஆஷிக் அவர்கள் கலந்து தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்

Read More

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் 71 சுதந்திர நிகழ்வு பிரதமஅதிதியாக முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர்

இன நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் நிறுவுனருமான அன்பாஸ் அமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்கள் பிரதம…

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேசசபை உறுப்பினர் நளீம், கலாவெவ ஜும்மா பள்ளிக்கு பொறுப்பான மௌலவி, விஜித்தபுர பெளத்த விகாரையின் பிக்கு, இப்பொலோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது கலாவெவ மைய வாடிக்கு…

Read More

இஷாக் ரகுமான் எம் பி தென்கிழக்கு பல்கலை மாணவர்களை சிறையில் பார்வையிட்டார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக் ரஹுமான் .  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள   தென் கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களை இன்று (04) பார்வையிட்டார். மாணவர்களின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்களிடம்  தெரிவித்தார். இதே வேளை  இந்த மாணவர்களின் விடுதலை  தொடர்பில் நடவடிக்கை எடுபதற்காக  நாளையும்  (05) ACMC சட்டத்தரணிகள் குழு அனுராதபுரம் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர்  ரிஷாட் பதியுதீனும்  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு…

Read More

வெல்பொதுவெவ இளைஞர்களுக்கான ஒன்றுகூடலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைவு மற்றும் வட்டாரக்கிளை அமைக்கும் நிகழ்வும்.

நிகவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் நேற்று (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் தலைமையில்  நடைபெற்றது. கொபோகன பிரதேசசபைக்கு உற்ப்பட்ட வல்பொதுவெவ பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிகமான இளைஞர் யுவதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கினங்க குருநாகல் மாவட்டத்தில் அகில…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிதி ஒதுக்கீட்டில் கொங்றீட்ட இடப்பட்ட அமீனிய்யா அரபு கல்லூரியின் உட்பாதை திறப்பு விழா

குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அமீனிய்யா அரபு கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லூரியின் உட்பாதை கொங்ரீட் இட்டு செப்பனிடும் வேலைகள் பூர் தி அடைந்துள்ளது இந்த பாதையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் குளியாப்பிடிய…

Read More

புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதியின்றி தமது வாழ்க்கையை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த நிலாவெளி இக்பால் நகர் alminar ( ஆக்குவத்த)புதிய மீனவ கிராம மக்களுக்கான 25 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வைபவரீதியாக நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை திருகோணமலை நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்றது. இத் திட்டமானது வீடமைப்பு மற்றும் நிர்மானத் துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் சுதந்திரதின நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு

முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜாவத்தை பள்ளியில் இடம் பெற்ற 71வது சுதந்திரதின நிகழ்வுகள் அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பாராளுமன்ற உருப்பினர் பௌசி, மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Read More

அமைச்சர் றிசாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது நிதியொதுக்கீட்டில்… பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் புதிய கட்டட வேலைகளுக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம் அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில் அமைக்கும் பணிக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம் சின்னப்பாலமுனை றியாழுல் ஜன்னா ஜும்ஆ பள்ளிவாசல் சுற்றுமதில் அமைக்க ரூபா பத்து இலட்சம்…

Read More

பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு

இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார…

Read More

கால் நடை வளர்ப்பாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை.

திருகோணமலை மாவட்டம் பூராகவும் அண்மையில் கால் நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷ்டங்களை எதிர் கொண்டுள்ளதுடன் தங்களது கால் நடைகள் பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை சந்திக்க நேரிட்டது பண்னை உரிமையாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட மாகாண மத்திய அரசாங்க அமைச்சுக்களிடம் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (03) பணிப்புரை வழங்கியுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மையில் கால்…

Read More