Headlines

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா





ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும் பிரதேச உறுப்பினருமான ஆஷிக் அவர்கள் கலந்து தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்