Headlines

10,000 பொலிஸாரின் இடமாற்றம் மே வரை ஒத்திவைப்பு




10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்படவள்ளதாக அறிவித்த நிலையிலேயே மே வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *