Headlines

மருதானை ஜூம்ஆப் பள்ளியில் சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு




ஏ.எஸ்.எம்.ஜாவித்

நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மருதானை ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *