றிஷாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோருக்கு வாழச்சேனையில் மக்கள் வரவேற்பு (photos)
காமிலா பேகம் இன்று 2015/01/30 வெள்ளிக்கிழமை வாழைச்சேனை, நாவலடி தொகுதி மக்களினால் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வரவேற்பு வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு இரு அமைச்சர்களையும் அமோகமாக வரவேற்றதுடன் பல மஹஜர்களையும் கையளித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அமீர் அலி – “வறிய மக்கள் அனைவருக்கும் சமூர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இப்பகுதி வாழ் மக்களுக்கு இராணுவ கெடுபிடிகள்…
