Headlines

கலாவெவ பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!




கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, அனுராதபுரம், கலாவெவ பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் மாவட்ட இணைப்பாளர் தாரிக், இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் நளீம் உட்பட அரசியல் பிரமுகர்கள பலரும் கலந்துகொண்டனர்.

(ன)