Headlines

நெற்செய்கை வயல்களுக்கு தடையின்றி நீர்ப்பாசனம் வழங்க அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி ஏற்பாடு!




கிண்ணியா ஆயிலியடி, பக்கிறான் வெட்டை பகுதிகளில் நெற்செய்கை வயல்களுக்கு தடைப்பட்டிருந்த நீர்ப்பாசனத்தை தடையின்றி வழங்க அப்துல்லா மஹ்ரூப் எம்பி ஏற்பாடு.

கடந்த சில தினங்களாக மேற்படி பிரதேச நெற்செய்கை மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு விவசாய சம்மேளனம் கொண்டு வந்ததையடுத்து, அரசாங்க அதிபர், கிண்ணியா பிரதேச செயலாளர், கந்தளாய், வான் எல நீர்ப்பாசன பொறியியலாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கமைய பாதிக்கப்பட்ட வயல்களுக்கு தடையின்றி நீரை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *