Headlines

கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!




குளியாப்பிடிய பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையிலான கிராமிய அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் தலைமையில் (10)நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், குளியாப்பிடிய பிரதேச சபை அமைப்பாளர் ஷேக் சுலைமான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *