Headlines

தேசிய அருங்கலைகள் பேரவையின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!




-ஊடகப்பிரிவு-

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட களிமண்ணினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி (23) குருணாகல் வேரகர களிமண் உற்பத்திக் கிராமத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விஷேட அதிதியாக சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேஷானி போகொல்லாகம உட்பட அரச அதிகாரிகள் பலரும்  கலந்துகொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *