எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!
–நஜிமுதீன் எம்.ஹஷான்- இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய் இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு எதிர்பார்ப்புமிக்க தேர்தல் அரங்கிற்குள் அழைத்துச் செல்லும் கட்டாயம் அரசுக்குள் நிலைகொண்டிருப்பதை காலக்கண்ணாடியில் தெளிவாக நோக்க முடிகின்றது. ஆம்! அதுதான் சிறுபான்மையின மக்கள் ஆவலுடன் காத்திருக்கும், எதிர்பார்த்திருக்கும் தன் இனங்களினது அரசியல் ரீதியான ஜனநாயகமிக்க, மனிதநேயமிக்க உதவிகளை, தீர்வுகளை, நன்மைகளை குறிப்பாக, தம் மக்கள் பிரதிநிதிகள் மூலமாக மத்திய அரசு,…
