Headlines

மாவடிப்பள்ளியில் மக்கள் காங்கிரஸின் மகளிர் பணிமனை திறப்பு!





ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மாவடிப்பள்ளியிலுள்ள மகளிருக்கான பணிமனை திறப்பு விழாவும், வாழ்வாதார உதவிகள் சம்பந்தமான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் நேற்று (17) மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜலீலின் ஏற்பாட்டில், ஆதம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி மக்கள் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர், டாக்டர்.முனாசிக், உறுப்பினர்கள் உட்பட மகளீரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *