Headlines

வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் இன்று (14) வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *