Headlines

மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!





-ஊடகப்பிரிவு-

சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரம், புளக் ஜே மேற்க்கு 02ம் கிராம சேவை பிரிவில், ஸ்டார் லைப் பவுண்டேஷன் ஏற்பாட்டில்  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பவுண்டேஷன் தலைவர் எம்.எம்.ரபீக் தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான  முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் உட்பட  ஏனைய  வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *