Headlines

கிண்ணியா பைசல் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

கிண்ணியா நகரசபைத் தேர்தலில் பைசல் நகர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்  ஹாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும் பைசல் நகர் கட்சிக்கிளையில் நேற்று மாலை (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *