Headlines

திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!





-ஊடகப்பிரிவு-

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்துக் கலந்துரையாடினார்.

கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *