Headlines

அ. இ.ம. காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு





அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு செம்மண்ஓடை மதரசதுல் ஸக்கியா குர்ஆன் கலாசாலையில்  இடம் பெற்றது.

கட்சியின் செம்மண்ஓடைவட்டாரக் கிளையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் ஐ.எல்.சம்முன் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதேச கட்சி அங்கத்தவர்கள், முக்கியஸ்தர்கள் என பலர்; கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்;.

அத்தோடு நாட்டு மக்களுக்கு சாந்தி, சமாதானம் வேண்டியும், இனநல்லுறவுக்காகவும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *