Headlines

ரவி ஏற்பாடு செய்த இப்தாரில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கலந்துகொண்டார்.





வெளிவிவகார அமைச்சர் ரவிக்கருணா நாயக்கவின் ஏற்பாட்டில் இன்று (19) றிச்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்றூப், நவவி மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *