Headlines

அ. இ.ம. காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு செம்மண்ஓடை மதரசதுல் ஸக்கியா குர்ஆன் கலாசாலையில்  இடம் பெற்றது. கட்சியின் செம்மண்ஓடைவட்டாரக் கிளையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் ஐ.எல்.சம்முன் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதேச கட்சி அங்கத்தவர்கள், முக்கியஸ்தர்கள் என பலர்; கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்;. அத்தோடு நாட்டு மக்களுக்கு சாந்தி, சமாதானம் வேண்டியும், இனநல்லுறவுக்காகவும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

Read More

ரவி ஏற்பாடு செய்த இப்தாரில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் ரவிக்கருணா நாயக்கவின் ஏற்பாட்டில் இன்று (19) றிச்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்றூப், நவவி மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Read More