Headlines

கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்




நேற்று 19.12.2016 கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் ஜனாப் நெளபல் , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *