Headlines

பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம்




நேற்று 19.12.2016 கோ.ப.மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றியாஸ் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15622539_1307254646002891_6977001081966772296_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *