Headlines

1500 அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளது-நிதி அமைச்சர்




கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுடன்இ டம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *