Headlines

மூவினங்களையும் பிரதிபலிக்கும் இராணுவமே நாட்டுக்கு தேவை!




நாட்டிற்கு தேவை தமிழ், சிங்கள, முஸ்லீம் இளைஞர் யுவதிகளை கொண்ட அனைத்து இனங்களையும் பிரதி பலிக்கும் இராணுவமே என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரவித்துள்ளார்.

நாட்டிற்காக உயிர் நீர்த்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வானது கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அண்மையில் (10.05.2016) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர், இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *