Headlines

மீன் ஏற்றுமதி தடை நீக்கம்




இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *