Headlines

புதிய பொலிஸ் மா அதிபர்..?




புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவருடைய பெயர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூவருமே இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *