Headlines

அதிவேக பாதை போக்குவரத்து பாதிப்பு.!




தெற்கு அதிவேக பாதையின் கொடகம நுழைவுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது, அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் ஒன்று பாதை நடுவில் உடைந்து விழுந்துள்ளது.

அதிக வேகத்துடன் வந்த மோட்டார் வண்டி மின் கம்பத்தில் மோதியதனால் கம்பம் இரண்டாக உடைந்து பாதையில் விழுந்துள்ளது.

இதனால், பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பக்கமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தின் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *