Headlines

கிரிக்கெட் வீரர்களுடன் போர் உபாயங்களை பகிர்ந்து கொண்ட சரத் பொன்சேகா!




ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  நேற்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உத்தியோகபற்றற்ற விஜயத்தை மேற்கொண்டு  கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி சவால்களை வெற்றிக்கொள்வது தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரிலேயே சரத் பொன்சேகா இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை இராணுவம் எதிரிகளை வெற்றிக்கொள்ள பயன்படுத்திய உபாயங்கள் குறித்து அவர் இதன்போது இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *